வெளிநாட்டில் எம்மவரின் திறமை , கடல் கடந்து களவெடுத்து கமராவில் பிடிபட்ட குடும்பம்!
லண்டனில் உள்ள பிரபல சூப்பர் மார்கெட் ஒன்றினுள் தமிழ் குடும்பமொன்று சென்றுள்ளது, அங்கு குடிவகைகளுக்கு தனியாக ஒதுக்கப்பட்டுள்ள அறையினுள் சென்று தமது கைவரிசையை காட்டியுள்ளனர்,
என்ன தான் கடல் கடந்து சென்றாலும் அங்கு கமரா இருப்பதை மறந்துவிட்டு பாவாடைக்குள் பியர் டின்களை அடுக்கதொடங்கினர், ஒன்றல்ல இரண்டல்ல ஒரு தொகுதி டின்கள்! எல்லாம் முடிந்த பின் ஒன்றுமே நடக்காத மாதிரி வெளியில் சென்றுவிட்டனர்.
No comments:
Post a Comment